✍103.ஜும்மாவின் குத்பாவில் குத்பா ஓதியவுடன் இன்னல்லாஹ வமலாஇகத்திஹி.... என்ற ஆயத்தை ஓதும்போது மக்கள் ஸலவாத் ஓத வேண்டுமா? அல்லது அமைதியாக இருக்க வேண்டுமா ?எது சிறந்த வழிமுறை?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -103(ஷரீஅத் சட்டம் )04/03/20                     ✍ஜும்மாவின் குத்பாவில் குத்பா ஓதியவுடன் இன்னல்லாஹ வமலாஇகத்திஹி.... நிச்சயமாக அல்லாஹ்வும் அவன் மலக்குகளும் இந்த நபியின் மீது ஸலவாத்து கூறுகின்றனர் எனவே மீன்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள்.என்ற ஆயத்தை ஓதும்போது மக்கள் ஸலவாத் ஓத வேண்டுமா? அல்லது அமைதியாக இருக்க வேண்டுமா ?எது சிறந்த வழிமுறை?              பதில்:அமைதியாக இருப்பதுதான் சிறந்தது ஆகும்.அல்லது மனதுக்குள் ஸலவாத் ஓதிக் கொள்ளலாம். அந்த நேரத்தில் சப்தமிட்டு ஸலவாத்து ஓதுவது கூடாது .                                                                                                                       📚பதாவா ரஹீமிய்யா 3/69) .          

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20