✍தொழுகையாளிகள் அதிகமாக இருந்தால் அப்போது எங்கே இகாமத் கூறவேண்டும். முதல் சஃப்பிலா அல்லது நடுவிலுள்ள சஃப்பிலா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -87(ஷரீஅத் சட்டம் )17/02/20. ✍தொழுகையாளிகள் அதிகமாக இருந்தால் அப்போது எங்கே இகாமத் கூறவேண்டும். முதல் சஃப்பிலா அல்லது நடுவிலுள்ள சஃப்பிலா? பதில்:தொழுகையாளிகள் குறைவாக இருந்து முதல் ஸஃப்பில் சொல்லப்படும்இகாமத் எல்லோருக்கும் கேட்கும் படியாக இருந்தால் அப்போது முதல் சஃப்பில் சொல்வது சிறந்தது. எல்லோருக்கும் கேட்காது என்று இருந்தால் அப்போது நடுவில் உள்ள எல்லோருக்கும் கேட்கும் படியான ஒரு சஃப்பில் சொல்வதில் தவறு ஏதும் இல்லை . 📚பதாவா ரஹீமிய்யா4/291) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment