✍84.முஅத்தின் எவ்வாறு இருக்க வேண்டும்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -84(ஷரீஅத் சட்டம் )13/02/20.                 ✍ முஅத்தின் எவ்வாறு இருக்க வேண்டும்?                                                  பதில: முஅத்தின் மார்க்கப்பற்றுள்ள வராக, நல்லவராக, மார்க்கச் சட்டங்களை அறிந்தவராக,குறிப்பாக பாங்கு தொழுகையின் சட்டங்கள், தொழுகையின் நேரங்கள் ,சுபுஹு சாதிக், உச்ச நேரம்,  ஒரு பொருளின் அசல் நிழல், அதன் ஒரு மடங்கு மிஸ்ல், அதன் இரு மடங்கு மிஸ்லைன்,செம் மேகம், வெண்மேகம் போன்றவைகளை அறிந்தவராகவும்,   உயர்ந்த சப்தம் இனிமையான குரல் பாங்கின் வார்த்தைகளை சரியாக உச்சரிக்க தெரிந்தவராக இருக்கவேண்டும் .                                                                                                                                                          📚பதாவா ரஹீமிய்யா4/286) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                  S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20