✍99.ஜும்ஆவின் இரண்டாவது குத்பாவின் போது கேட்கப்படும் துஆவிற்கு சப்தமிட்டு ஆமீன் கூறுவது பற்றிய மார்க்க சட்டம் என்ன ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -99(ஷரீஅத் சட்டம் )29/02/20                      ✍ஜும்ஆவின் இரண்டாவது குத்பாவின் போது கேட்கப்படும் துஆவிற்கு சப்தமிட்டு ஆமீன் கூறுவது பற்றிய மார்க்க சட்டம் என்ன ?                                                      பதில்: ஜும்ஆவின் இரண்டாவது குத்பாவின் போது சப்தமாக ஆமீன் கூறக்கூடாது. மார்க்க சட்ட மேதைகள் அப்படி சொல்வது தவறு என்று சொல்கிறார்கள். கைகளை உயர்த்துவது சப்தமிட்டு ஆமீன் கூறுவது தவறாகும்.                                                                                                          📚ரத்துல் முஹ்தார் 2/158)         

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20