✍98.ஜும்ஆ தொழுகையின் போது இமாம் மிம்பரில் இருந்து கீழே இறங்கிய பின் தான் எல்லோரும் எழுந்து இருக்க வேண்டுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -98(ஷரீஅத் சட்டம் )28/02/20                    ✍ஜும்ஆ தொழுகையின் போது இமாம் மிம்பரில் இருந்து கீழே இறங்கிய பின் தான் எல்லோரும் எழுந்து இருக்க வேண்டுமா?               பதில்:          இமாம் மிம்பரில் இருந்து கீழே இறங்கும் சமயம் எல்லோரும் எழுந்திருக்க வேண்டும். இமாம்குத்பாவை முடிக்கும் முன்னரோ அல்லது கடைசி வார்த்தையை சொல்லிக் கொண்டிருக்கும் போதோ எழுவது கூடாது.                                                                                                                                        📚துர்ருல் முக்தார் 1/551) .          

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20