✍96.தொழாமல் வெறுமனே சஜ்தாவில் விழுந்து துஆகேட்கலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -96(ஷரீஅத் சட்டம் )26/02/20                   ✍தொழாமல் வெறுமனே சஜ்தாவில் விழுந்து துஆகேட்கலாமா?                                                  பதில்:தொழுகை இன்றி வெறும் சஜ்தாவில் மட்டும் துஆ கேட்பது, அதையே வழக்கமாக்குவது மக்ரூஹ் ஆகும்.   மேலும் பர்ளு தொழுகையைத் தொடர்ந்து மக்களுக்கு முன்னிலையில் இப்படி செய்வது தவறாகும். ஏனெனில் பொதுமக்கள் இதை பார்த்து இவ்விதம் செய்வது கடமை என்று என்ன வாய்ப்புள்ளது.         வழமையாக இன்றி எப்போதாவது தனிமையில் சஜ்தாவில் துஆ கேட்பதற்கு இடம் பாடு உண்டு. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஜ்தாவில் நீண்டநேரம் இருப்பார்கள். அதிகம் ஸஜ்தா செய்வார்கள் என்று அறிவிக்கும்நபி மொழிகள் நஃபீல்  தொழுகையில் ஸஜ்தா பற்றியதாகும். எனவே நபிமொழியில் கூறப்பட்டுள்ள ததுஆக்களை தஹஜ்ஜுத் போன்ற நஃபில் தொழுகைகளில் ஓதலாம் .                                                                                              📚பதாவா ரஹீமிய்யா1/243) .       

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20