✍95.எங்கள் பள்ளியில் இமாம் இல்லாத போது ஒருவர் தொழுகை நடத்துகிறார்.பாத்திஹா சூரா கூட அவருக்கு சரியாக ஓத தெரியவில்லை. தவறுகள் ஏற்படுகிறது.இந்நிலையில் நன்கு ஓதத் தெரிந்தவர்கள் அவரை பின்பற்றி தொழலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -95(ஷரீஅத் சட்டம் )25/02/20                       ✍எங்கள் பள்ளியில் இமாம் இல்லாத போது ஒருவர் தொழுகை நடத்துகிறார்.பாத்திஹா சூரா கூட அவருக்கு சரியாக ஓத தெரியவில்லை. தவறுகள் ஏற்படுகிறது.இந்நிலையில் நன்கு ஓதத் தெரிந்தவர்கள் அவரை பின்பற்றி தொழலாமா?                          பதில்: குர்ஆனின் எழுத்துக்களை சரிவர உச்சரிக்கத் தெரியாதவர்கள் தொழ வைப்பது சரியாகாது. அர்த்தங்கள் மாறும் அளவுக்கு குர்ஆனை தவறாக ஓதி ஒருவர் தொழ வைக்க, சரியாக ஓதத் தெரிந்தவர்கள் பின்துயர்ந்து  தொழுதால் தொழுகை கூடாது. சரியாக ஒத தெரிந்தவரை இமாமாக ஆக்க வேண்டும். இல்லையெனில் தனித்து தொழ வேண்டும்.                                                                                                          📚பதாவா மஹ்மூதிய்யா7/39) .    

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20