✍94.நாவிலிருந்து தவறான நிய்யத் (உதாரணமாக லுஹருக்கு பதில் அஸர் என்று )வெளியாகி விட்டால் அதன் சட்டம் என்ன ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -94(ஷரீஅத் சட்டம் )24/02/20 ✍நாவிலிருந்து தவறான நிய்யத் (உதாரணமாக லுஹருக்கு பதில் அஸர் என்று )வெளியாகி விட்டால் அதன் சட்டம் என்ன ? பதில்:தொழுகை நிறைவேறிவிடும். உள்ளத்தில் என்ன நிய்யத் உள்ளதோ அதுதான் கவனிக்கப்படும் . 📚பதாவா ரஹீமிய்யா4/303) . .
Comments
Post a Comment