✍ 91.நோயாளி ஸஜ்தா செய்வதற்கு உயரமான தலையணையை பயன்படுத்துவது கூடுமா ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -91(ஷரீஅத் சட்டம் )21/02/20. ✍ நோயாளி ஸஜ்தா செய்வதற்கு உயரமான தலையணையை பயன்படுத்துவது கூடுமா ? பதில்:சைக்கினையாக எந்த அளவு குனிய முடியுமோ அந்த அளவு குனிவது அவசியமாகும். அதைவிட தலையணை உயரமாக இருந்தால் அப்போது தொழுகை கூடாது. 📚பதாவா ரஹீமிய்யா 4/299
Comments
Post a Comment