✍ 90.குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவரை முஅத்தின் ஆக்கலாமா ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -90(ஷரீஅத் சட்டம் )20/02/20. ✍ குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவரை முஅத்தின் ஆக்கலாமா ? பதில்:குடும்பக்கட்டுப்பாடு செய்வது அல்லாஹ்வின் நிஃமத்தை மறுப்பதாகும். இந்தசெயல் ஹதீஸில் தடைசெய்யப்பட்ட ஹராமான செயல் ஆகும் .எனவே குறையுள்ள இந்த மனிதரை உயர்ந்த பணியான முஅத்த்தின் பணிக்கு நியமிப்பது மக்ரூஹ் ஆகும். ஆனால் ஏதேனும் ஒரு நேரத்தில் முஅத்தின் இல்லாவிட்டால் இவர் பாங்கு சொல்லலாம். 📚பதாவா ரஹீமிய்யா6/362) .
Comments
Post a Comment