✍89.இமாம் பாங்கு கூறினால் இகாமத்தை யார் சொல்லவேண்டும். யாரேனும் சொன்னால் அதற்கு இமாமின் அனுமதி தேவையா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -89(ஷரீஅத் சட்டம் )19/02/20. ✍இமாம் பாங்கு கூறினால் இகாமத்தை யார் சொல்லவேண்டும். யாரேனும் சொன்னால் அதற்கு இமாமின் அனுமதி தேவையா? பதில்:இமாம் பாங்கு சொன்னால் ஜமாஅத் ஆரம்பிக்கும் நேரத்தில் அவரே இகாமத் சொல்லி விட்டு தொழ வைக்கும் இடத்திற்கு செல்லலாம். அல்லது அவரது அனுமதியுடன் வேறு யாரேனும் இகாமத் சொல்லலாம். அனுமதியின்றி யாரேனும் சொல்ல அதனால் அவர் கோபம் அடைவார் என்று இருந்தால் அப்போது வேறொருவர் இகாமத் சொல்வது மக்ரூஹ் ஆகும். 📚பதாவா ரஹீமிய்யா4/298) .
Comments
Post a Comment