✍86. தொழுகையாளிகள் பள்ளிக்குள் நின்றுகொண்டு இகாமத் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்வது கூடுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -86(ஷரீஅத் சட்டம் )15/02/20. ✍ தொழுகையாளிகள் பள்ளிக்குள் நின்றுகொண்டு இகாமத் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்வது கூடுமா? பதில்:நின்றுகொண்டு இகாமத் சொல்வது அல்லது இமாமை எதிர்பார்ப்பது மக்ரூஹ் ஆகும். 📚பதாவா ரஹீமிய்யா4/289) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S.அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment