✍85.டேப் ரிக்கார்டரில் மூலம் சொல்லப்படும் பாங்கு கூடுமா ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -85(ஷரீஅத் சட்டம் )14/02/20. ✍டேப் ரிக்கார்டரில் மூலம் சொல்லப்படும் பாங்கு கூடுமா ? பதில்:கூடாது . 📚பதாவா ரஹீமிய்யா4/296) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment