✍ 83.வீட்டில் தனியாக தொழும் போது இகாமத் சொல்ல வேண்டுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -83(ஷரீஅத் சட்டம் )12/02/20. ✍ வீட்டில் தனியாக தொழும் போது இகாமத் சொல்ல வேண்டுமா? பதில்: சொல்வது நல்லது . 📚பதாவா ரஹீமிய்யா3/16) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment