✍81. பள்ளியில் மராமத்து பணி செய்யும் போது எங்கே பாங்கு சொல்ல வேண்டும்?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -81(ஷரீஅத் சட்டம் )10/02/20. ✍ பள்ளியில் மராமத்து பணி செய்யும் போது எங்கே பாங்கு சொல்ல வேண்டும் ? பதில: பள்ளிக்கு அருகில் தொழுகை நடத்துவதற்கு தகுதியான இடம் இருந்தால் அங்கே ஜமாஅத்துடன் தொழலாம். பாங்கும் அந்தந்த நேரங்களில் அவ்விடத்திலேயே சொல்லலாம் . 📚பதாவா ரஹீமிய்யா3/15) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment