✍80.தாடியை சிரைப்பவர் பாங்கு இகாமத் சொன்னால் அதன் சட்டம் என்ன ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -80(ஷரீஅத் சட்டம் )09-02-2020. ✍தாடியை சிரைப்பவர் பாங்கு இகாமத் சொன்னால் அதன் சட்டம் என்ன ? பதில்:மார்க்கப்பற்றுள்ள வேறொருவர் இருக்கும்போது இவர் சொல்வது மக்ரூஹ் ஆகும் . 📚பதாவா ரஹீமிய்யா3/15) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment