✍79.தொழுகை நேரம் வருவதற்கு முன்பே பாங்கு சொல்லிவிட்டு நேரம் வந்தபின் தொழுதால் அதன் சட்டம் என்ன ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -79(ஷரீஅத் சட்டம் )08/02/20.                ✍தொழுகை நேரம் வருவதற்கு முன்பே பாங்கு சொல்லிவிட்டு நேரம் வந்தபின் தொழுதால் அதன் சட்டம் என்ன ?                                                  பதில்:தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுதால் அது நிறைவேறி விடும். திரும்ப தொழ வேண்டியதில்லை. ஆனால் தொழுகை நேரத்திற்கு முன்னால் பாங்கு சொல்வது கூடாது.நேரம் வந்தவுடன் திரும்பச் சொல்ல வேண்டும் .                                                                                                                                  📚பதாவா ரஹீமிய்யா3/14) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                     S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20