✍78.மஃரிபுடைய பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -78(ஷரீஅத் சட்டம் )07-02-2020.                ✍மஃரிபுடைய பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டுமா ?                                                                பதில்:ஆம் மூன்று சிறிய ஆயத்துக்களை ஓதும் அளவு இடைவெளி இருக்க வேண்டும் .                                                                                     📚பதாவா ரஹீமிய்யா3/14) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20