✍76.ருகூ விற்காக குனியும்போது தக்பீர் தஹ்ரீமா கூறினால் அதன் சட்டம் என்ன ? .

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -76(ஷரீஅத் சட்டம் )05-02-2020.                 ✍  ருகூ விற்காக குனியும்போது  தக்பீர் தஹ்ரீமா கூறினால்  அதன் சட்டம் என்ன ?                                                  பதில்:  தொழுகை கூடாது  .                                                                                                         📚பதாவா ரஹீமிய்யா4/135) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                  S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20