✍75.லுஹரின் சுன்னத்துக்காக தக்பீர் கட்டியபின் ஜமாஅத் ஆரம்பம் ஆகிவிட்டால் இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுப்பது சிறந்ததா? அல்லது நான்கு ரக்அத் தொழ வேண்டுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -75(ஷரீஅத் சட்டம் )04-02-2020. ✍75.லுஹரின் சுன்னத்துக்காக தக்பீர் கட்டியபின் ஜமாஅத் ஆரம்பம் ஆகிவிட்டால் இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுப்பது சிறந்ததா? அல்லது நான்கு ரக்அத் தொழ வேண்டுமா? பதில்: நான்கு ரகஅத்தை முழுமையாக்குவது சிறந்ததாகும். இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டு பர்ளு தொழுகையில் சேர்ந்து கொண்டு தொழுகையை முடித்தபின் நான்கு ரக்அத் தொழுவது கூடும் . 📚பதாவா ரஹீமிய்யா4/136) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment