✍ 74. நின்றுகொண்டு தக்பீர் தஹ்ரீமா கூறியபின் தாமதமின்றி ருகூவிற்கு சென்று விட்டால் அதன் சட்டம் என்ன?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -74(ஷரீஅத் சட்டம் )03-02-2020. ✍ நின்றுகொண்டு தக்பீர் தஹ்ரீமா கூறியபின் தாமதமின்றி ருகூவிற்கு சென்று விட்டால் அதன் சட்டம் என்ன? பதில்: தக்பீர் கூறும் அளவு நிற்பது போதுமானது. 📚பதாவா ரஹீமிய்யா4/134) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment