✍73. ஜமாஅத் கிடைக்காவிட்டால் வீட்டில் மனைவியுடன் ஜமாஅத்தாக தொழலாமா? அல்லது தனியாக தொழலாமா ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -73(ஷரீஅத் சட்டம் )02-02-2020. ✍ ஜமாஅத் கிடைக்காவிட்டால் வீட்டில் மனைவியுடன் ஜமாஅத்தாக தொழலாமா? அல்லது தனியாக தொழலாமா ? பதில்: ஜமாஅத்தாக தொழுவதே சிறந்ததாகும் . 📚பதாவா ரஹீமிய்யா3/40) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment