✍ நான்கு ரக்அத் உள்ள தொழுகையில் மூன்றாவது ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டு பேசி விட்டால் என்ன சட்டம் ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -51(ஷரீஅத் சட்டம் )10-01-2020. ✍ நான்கு ரக்அத் உள்ள தொழுகையில் மூன்றாவது ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டு பேசி விட்டால் என்ன சட்டம் ? * பதில்: தொழுத மூன்று ரக்அத்துகள் வீணாகிவிட்டது. திரும்ப நான்கு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். 📚பதாவா ரஹீமிய்யா4/373) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment