✍ இமாம் தொழ வைக்கும் போது பின்னால் நிற்கும் ஷாபிஈ முக்ததீகள் ஆமீன் சொல்லும் வரை தாமதிக்க வேண்டுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -48(ஷரீஅத் சட்டம் )07-01-2020.                 ✍ இமாம் தொழ வைக்கும் போது பின்னால் நிற்கும் ஷாபிஈ  முக்ததீகள் ஆமீன் சொல்லும் வரை தாமதிக்க வேண்டுமா?   அல்லது உடனே துணை சூராவை ஆரம்பித்துவிடலாமா?                              *பதில்: ஆமீன் கூறும் வரை இமாம் தாமதிப்பது மக்ரூஹ் அல்ல  *                                                                                        📚பதாவா ரஹீமிய்யா3/49) .                தொகுப்பு :         மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20