45.✍ இமாம் ருகூவுக்குப் பின் நேராக எழுந்து நிற்காமல் சஜ்தாவுக்கு சென்றால் என்ன சட்டம் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -45(ஷரீஅத் சட்டம் )04-01-2020.                 ✍ இமாம் ருகூவுக்குப் பின் நேராக எழுந்து நிற்காமல் சஜ்தாவுக்கு சென்றால் என்ன சட்டம் ? *                     *பதில்:   தொழுகை மக்ரூஹ் ஆகிவிடும். திரும்ப தொழுவது அவசியம்.ருகூவுக்குப் பின் நிற்றலையும் (கவ்மா) ,இரு ஸஜ்தாக்களுக்கு இடையே         அமர்வதையும் (ஜல்சா) நிதானமாக செய்வது அவசியம் *                                         📚பதாவா ரஹீமிய்யா3/42) .                தொகுப்பு :                              *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20