✍ 63.ஒரு இமாம் தவறாக கிராஅத்து ஓதுகிறார். எழுத்துக்கள் சரியாக வருவதில்லை. இவரின் சட்டம் என்ன ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -63(ஷரீஅத் சட்டம் )23-01-2020.                 ✍                                                                ஒரு இமாம் தவறாக கிராஅத்து ஓதுகிறார். எழுத்துக்கள் சரியாக வருவதில்லை. மக்கள் ஓதுவதை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு தெளிவின்றி ஓதுகிறார்.மக்கள் அவரை தடை செய்தும் அவர் இமாமத் செய்துவருகிறார். இவரின் சட்டம் என்ன ?                                                         பதில்:                                               இமாமின் ஓதல் தெளிவாக சரியாக இல்லை என்றால் அவர் ததொழ வைப்பது கூடாது .                                                                                                           📚பதாவா ரஹீமிய்யா1 /188) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா        S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20