✍ தொழுகையின் போது உடல் மற்றும் ஆடையில் விளையாடலாமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -57(ஷரீஅத் சட்டம் )16-01-2020.                 ✍  தொழுகையின் போது உடல் மற்றும் ஆடையில் விளையாடலாமா ?                                                               பதில்: தேவையின்றி உடலை சொரிவது உடலின் மீது கையை வைத்துக் கொண்டே இருப்பது மக்ரூஹ் ஆகும்*                                         📚ஃபதாவா ரஹீமிய்யா 7/290) .          தொகுப்பு :                                               *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா        S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20