55 ✍ தொழுகையில் நிற்கும் போது ஏதேனும் ஒரு வாசகத்தை படித்தால் என்ன சட்டம் ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -55(ஷரீஅத் சட்டம் )14-01-2020. ✍ தொழுகையில் நிற்கும் போது ஏதேனும் ஒரு வாசகத்தை படித்தால் என்ன சட்டம் ? *பதில்: வேண்டுமென்றே மனதால் படித்து அதனை விளங்குவது மக்ரூஹ் ஆகும். ஆனால் தொழுகை முறியாது. அதனை நாவை அசைத்து படித்தால் அதனால் தொழுகை முறிந்து விடும். ஏதேச்சையாக அந்த வாசகத்தின் மீது பார்வைபட்டால் தவறில்லை. ஆனால் பார்வையை அதன் மீது பதிய வைப்பது கூடாது * 📚 ஃபதாவா ரஹீமா 7/289) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S.அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment