52✍ முஸ்லிமல்லாத வருடைய வீட்டில் சாணம் பூசப்பட்ட இடத்தில் தொழலாமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -52(ஷரீஅத் சட்டம் )11-01-2020.                 ✍ முஸ்லிமல்லாத வருடைய வீட்டில் சாணம் பூசப்பட்ட இடத்தில் தொழலாமா  ?                                   *      பதில்:மேலே ஏதேனும் துணியை விரித்து தொழுவதில் தவறு ஏதுமில்லை.                                                   📚பதாவா ரஹீமிய்யா1/231) .                தொகுப்பு :                                   மௌலவி ஹாஃபிழ்                                S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20