✍ஜமாஅத் கிடைக்காவிட்டால் வீட்டில் மனைவியுடன் ஜமாஅத்தாக தொழலாமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -42(ஷரீஅத் சட்டம் )01-01-2020. ✍ஜமாஅத் கிடைக்காவிட்டால் வீட்டில் மனைவியுடன் ஜமாஅத்தாக தொழலாமா? அல்லது தனியாக தொழலாமா ? * *பதில்: ஜமாஅத்தாக தொழுவதே சிறந்தது . * 📚பதாவா ரஹீமிய்யா3/40) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment