✍ 71. நபில் தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்ததா? ஹரம் ஷரீஃப் அல்லது மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது சிறந்ததா ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -71(ஷரீஅத் சட்டம் )31-01-2020. ✍ நபில் தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்ததா? ஹரம் ஷரீஃப் அல்லது மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது சிறந்ததா ? பதில்: வீட்டில் தொழுவது தான் சிறந்தது. ஆனால் ஹாஜியாக இருந்தால் ஹரம் ஷரீஃப் அல்லது மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது சிறந்தது. ஏனெனில் இவர் இந்த இடங்களில் எப்போதும் தொழமுடியாது . 📚பதாவா ரஹீமிய்யா3/29) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment