✍70.நான்கு ரக்அத் உடைய ஃபர்ள் தொழுகையில் மூன்றாவது, நான்காவது ரகஅத்தில் சூரா பாத்திஹா உடன் துணை சூராவை ஓதினால் அதன் சட்டம் என்ன ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -70(ஷரீஅத் சட்டம் )30-01-2020. ✍ நான்கு ரக்அத் உடைய ஃபர்ள் தொழுகையில் மூன்றாவது, நான்காவது ரகஅத்தில் சூரா பாத்திஹா உடன் துணை சூராவை ஓதினால் அதன் சட்டம் என்ன ? பதில்: ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டிய அவசியமில்லை . 📚பதாவா ரஹீமிய்யா3/22) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Sajjitha sahfu endral enna?
ReplyDeleteசஜ்தா சஹ்வு என்பது தொழுகையில் வாஜிபான ஒன்றை மறந்து விட்டால் அதற்கு செய்யும் பரிகாரம். கடைசி இருப்பின் ஒரு சலாம் கொடுத்த பின்பு மீண்டும் இரண்டு சஜிதா செய்து பிறகு ஸலவாத்து துவா ஓதி சலாம் கொடுக்க வேண்டும்
Delete