✍ 69. தொழுகையில் இருமுவது கனைப்பது கூடுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -69(ஷரீஅத் சட்டம் )29-01-2020. ✍ தொழுகையில் இருமுவது கனைப்பது கூடுமா? பதில்: தொண்டையை சரி செய்வதற்காக சளியை தடுப்பதற்காக குரலை சீர் செய்வதற்காக இருமினால் தொழுகை முறியாது. ஆனால் தேவையின்றி" உஹ், உஹ்" என்ற வார்த்தை வெளிவரும் அளவுக்கு இருமினால் தொழுகை முறிந்து விடும் . 📚பதாவா ரஹீமிய்யா3/22) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment