✍ 68. பஜரின் ஃபர்ளை ஆரம்பிக்கும்போது முன் தொழாதது நினைவுக்கு வந்தது. இப்போது ஃபர்ளை முறித்துவிட்டு சுன்னத் தொழலாமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -68(ஷரீஅத் சட்டம் )28-01-2020.                 ✍  ஃபஜ்ரின் ஃபர்ளை ஆரம்பிக்கும்போது முன்சுன்னத்து தொழாதது நினைவுக்கு வந்தது. இப்போது ஃபர்ளை முறித்துவிட்டு சுன்னத் தொழலாமா ?                                                  பதில்: தொழக்கூடாது .                                                                                     📚பதாவா ரஹீமிய்யா3/18)           தொகுப்பு :    மௌலவி ஹாஃபிழ்                                   அப்ளலுல் உலமா                            S. அமானுல்லாஹ் அன்சாரி  முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20