✍67.இரண்டு ரக்அத்களிலும் ஒரே சூராவை ஓதினால் என்ன சட்டம் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -67(ஷரீஅத் சட்டம் )27-01-2020.                 ✍  இரண்டு ரக்அத்களிலும் ஒரே சூராவை ஓதினால் என்ன சட்டம் ?                                                                         பதில்: எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் அவ்வாறு ஓதினால் அது மக்ரூஹ் தன்ஜீஹ் ஆகும்.மறதியாக ஓதினால் தவறு ஏதும் இல்லை. ஆனால்   நஃபில் தொழுகைகளில் மக்ரூஹ் ஏதுமின்றி கூடும் .                                                                                                                                      📚பதாவா ரஹீமிய்யா1/176) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா        S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20