✍66. மஃரிப் மற்றும் இஷாவின் மூன்றாவது நான்காவது ரக்அத்துகளில் இமாம் மறந்து சப்தமாக கிராஅத் ஓதினால் ஸஜ்தா ஸஹ்வு வாஜிபாகுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -66(ஷரீஅத் சட்டம் )26-01-2020. ✍ மஃரிப் மற்றும் இஷாவின் மூன்றாவது நான்காவது ரக்அத்துகளில் இமாம் மறந்து சப்தமாக கிராஅத் ஓதினால்ஸஜ்தா ஸஹ்வு வாஜிபாகுமா? பதில்:ஆம்.ஸஜ்தா ஸஹ்வு செய்வது வாஜிபாகும். 📚பதாவா ரஹீமிய்யா1/247) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S.அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment