✍ 64.கிராஅத்தில் இரு சூறாக்களுக்கு இடையே ஒரு சிறிய சூறாவளியை விட்டுவிட்டு ஓதலாமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -64(ஷரீஅத் சட்டம் )24-01-2020.                 ✍  கிராஅத்தில் இரு சூறாக்களுக்கு இடையே ஒரு சிறிய சூறாவளியை விட்டுவிட்டு ஓதலாமா ?                                                  பதில்:நினைவிருக்க இவ்வாறு செய்யக்கூடாது. ஆனால் நபில் தொழுகையில் இதற்கு அனுமதி உள்ளது.                                                                                                                 📚பதாவா ரஹீமிய்யா1/247) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா        S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20