✍62. தொழுகையின் ஸலாமில் வரஹ்மத்துல்லாஹி என்பதற்குப் பின் வபரக்காத்துஹூ என்பதை அதிகப்படுத்தினால் என்ன சட்டம் ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -62(ஷரீஅத் சட்டம் )22-01-2020. ✍ தொழுகையின் ஸலாமில் வரஹ்மத்துல்லாஹி என்பதற்குப் பின் வபரக்காத்துஹூ என்பதை அதிகப்படுத்தினால் என்ன சட்டம் ? பதில்: வபரக்காத்துஹூ என்பதை அதிகப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும் 📚 பதாவா ரஹீமிய்யா 4/299) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment