✍61.நோயாளி ஸஜ்தா செய்வதற்கு உயரமான தலையணையை பயன்படுத்துவது கூடுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -61(ஷரீஅத் சட்டம் )20-01-2020.               ✍நோயாளி ஸஜ்தா செய்வதற்கு உயரமான தலையணையை பயன்படுத்துவது கூடுமா ?                                                                                       பதில்: சைக்கினையாக எந்த அளவுக்குஇனிய குனிய முடியுமோ அந்த அளவு குனிவது அவசியமாகும். அதைவிட தலையணை உயரமாக இருந்தால் அப்போது தொழுகை கூடாது *                                                       📚 பதாவா ரஹீமிய்யா 4/299) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20