✍ 59 தலையை மறைக்காமல் தொழலாமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -59(ஷரீஅத் சட்டம் )18-01-2020. ✍ தலையை மறைக்காமல் தொழலாமா? பதில்: * அலட்சியத்தின் காரணமாக தலையை மறைக்காமல் தொழுவது மக்ரூஹ் ஆகும். நூல்: பதாவா ரஹீமிய்யா 8/151) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment