✍ 58.தொழுகையில் பலவிதமான எண்ணங்கள் வருகின்றன. இதனால் தொழுகை நிறைவேறுமா ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -58(ஷரீஅத் சட்டம் )17-01-2020. ✍ தொழுகையில் பலவிதமான எண்ணங்கள் வருகின்றன. இதனால் தொழுகை நிறைவேறுமா ? * பதில்: * அதனால் தொழுகைக்கு எந்த பாதிப்பும் இல்லை. நூல்: பதாவாரஹீமிய்யா 10/121) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment