56 ✍ தொழுகையின்போது தலையிலிருந்து தொப்பி கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வது
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -56(ஷரீஅத் சட்டம் )16-01-2020. ✍ தொழுகையின்போது தலையிலிருந்து தொப்பி கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வது? * பதில்: சிறிய செயலின் மூலம் அதனை எடுத்து அணிந்து கொள்ள முடிந்தால் நல்லது. * 📚பதாவா ரஹீமிய்யா 4/378) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment