54✍ பெண்கள் இமாமத் செய்யலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -54(ஷரீஅத் சட்டம் )13-01-2020.                 ✍  பெண்கள் இமாமத் செய்யலாமா?                                  *பதில்: ஒரு பெண் இமாமத் செய்ய மற்ற பெண்கள் பின்பற்றி பெண்கள் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழுவது அது பர்ளான தொழுகையாக இருந்தாலும் அல்லது தராவீஹ் போன்ற சுன்னத்தான நபிலான எந்த தொழுகையாக இருந்தாலும் ஹனபி மத்ஹப் படி மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும்.  *                                                                       📚துர்ருல் முக்தார் 1/280) .            _                            பெண்களின் ஜமாஅத் தொழுகையில் இமாமத் செய்யும் பெண், முன்னால் நிற்காமல் பின்பற்றி தொழும் பெண்களுக்கு இடையே நிற்க வேண்டும் .இவ்வாறு நிறைவேற்றினால் மக்ரூஹ் தஹ்ரீமுடன் தொழுகை நிறைவேறிவிடும்_      நூல்:அல்பஹ்ருர் ராயிக் 1/ 614     தொகுப்பு :                                 மௌலவி, ஹாஃபிழ், அப்ளலுல் உலமா        S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20