53✍ லுங்கி அணிந்து கொண்டு தொழ வைப்பது குத்பா ஓதுவது கூடுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -53(ஷரீஅத் சட்டம் )12-01-2020.                 ✍  லுங்கி அணிந்து கொண்டு தொழ வைப்பது குத்பா ஓதுவது கூடுமா ?                                           *பதில்:  எந்த ஆடையை அணிந்து  கொண்டு வெளியே செல்வது குறையாக கருதப்படுமோ அந்த ஆடையுடன் தொழுவதும்,தொழ வைப்பதும் மக்ரூஹ் ஆகும்.                                                                                               📚பதாவா ரஹீமிய்யா4/375) .                தொகுப்பு :                                  மௌலவி ஹாஃபிழ்                                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20