50✍ இருப்பில் வலது காலை நட்டு வைக்க முடியவில்லை. அல்லது முடிந்தும் அவ்வாறு செய்யவில்லையெனில்என்னசட்டம்?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -50(ஷரீஅத் சட்டம் )09-01-2020. ✍ இருப்பில் வலது காலை நட்டு வைக்க முடியவில்லை. அல்லது முடிந்தும் அவ்வாறு செய்யவில்லையெனில்என்னசட்டம்? பதில்: தகுந்த காரணமின்றி சுன்னத்தான முறைக்கு மாற்றம் செய்வது மக்ரூஹ் ஆகும். ஆனால் முடியாத நிலையில் அவ்வாறு உட்காரவில்லைஎனில் மக்ரூஹ் இல்லை. * 📚பதாவா ரஹீமிய்யா8/97) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment