49✍இமாம் ஸஜ்தாவின் ஆயத்தை மறந்துவிட்டார். முக்ததி அதனை எடுத்துக் கொடுக்க இமாம் ஓதினால்...

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -49(ஷரீஅத் சட்டம் )08-01-2020.                 ✍இமாம் ஸஜ்தாவின் ஆயத்தை மறந்துவிட்டார். முக்ததி அதனை எடுத்துக் கொடுக்க இமாம் ஓதினால்... அப்போது ஒரு திலாவத் ஸஜ்தா செய்ய வேண்டுமா? அல்லது இரண்டா  ?                                          பதில்:  ஒன்று                                           📚பதாவா ரஹீமிய்யா3/49) .                தொகுப்பு :                                  மௌலவி ஹாஃபிழ்                                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20