46.✍லுஹர் தொழுகையில் நான்காவது ரகஅத்தில் இருப்பில் அமராமல் ஐந்தாவது ரக்அத் தொழுது விட்டால் என்ன சட்டம் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -46(ஷரீஅத் சட்டம் )05-01-2020.                 ✍லுஹர் தொழுகையில் நான்காவது ரகஅத்தில் இருப்பில் அமராமல் ஐந்தாவது ரக்அத் தொழுது விட்டால் என்ன சட்டம்  ?              *                                                        *பதில்:   லுஹர் நிறைவேறாது. திரும்ப தொழுவது அவசியம்  *                                                                                       📚பதாவா ரஹீமிய்யா3/47) .                தொகுப்பு :                                        *மௌலவி ஹாஃபிழ்                                S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20