44✍ முழங்கை வரை சட்டை கையை உயர்த்தி விட்டுக்கொண்டு தொழுவதன் சட்டம் என்ன ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -44(ஷரீஅத் சட்டம் )03-01-2020.                 ✍ முழங்கை வரை சட்டை கையை உயர்த்தி விட்டுக்கொண்டு தொழுவதன் சட்டம் என்ன ?                                                                                    பதில்:   முழங்கை வரை சட்டை கையை உயர்த்துவது தடுக்கப்பட்டுள்ளது. அதனால் தொழுகை மக்ரூஹ் ஆகிவிடும். வெயில் மற்றும் வியர்வையின் காரணத்தால் தொழுகையிலேயே அவ்வாறு செய்தால் அது அமலேகஸீர் என்னும் அதிகப்படியான செயல் ஏற்பட்டு தொழுகை முறிந்து விடும் *                                         📚பதாவா ரஹீமிய்யா3/40) .                                                         தொகுப்பு :                                   மௌலவி ஹாஃபிழ்                                S. அமானுல்லாஹ்  அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.          

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20