43.முக்ததீ இமாமுக்கு முன்னால் இரண்டாவது சலாம் கொடுத்து விட்டால் அவரது தொழுகை கூடுமா ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -43(ஷரீஅத் சட்டம் )02-01-2020. ✍முக்ததீ இமாமுக்கு முன்னால் இரண்டாவது சலாம் கொடுத்து விட்டால் அவரது தொழுகை கூடுமா? *பதில்: முக்ததீ செய்தது தவறான செயல். ஆயினும் தொழுகை கூடிவிடும் . * 📚பதாவா ரஹீமிய்யா3/41) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment