செல்போனின் சட்டங்கள்
⚖தினம் ஒரு மஸ்அலா -11(ஷரீஅத் சட்டம்) 01 -12-19. ✍ *.செல்போனை (ஆப் செய்யாமல்) பொது இயக்கத்துடன் இருக்கும் நிலையில் மஸ்ஜிதுக்கு கொண்டு வரலாமா? .* பதில்: மஸ்ஜிதில் செல்போன் இயக்கத்தை நிறுத்தாமல் ஆப் செய்யாமல் வருதல் கண்ணியமற்ற செயலாகும். ஏனெனில் திடீரென்று இசையில்லாத ரிங்கு ஒலித்தால் அது மஸ்ஜிதில் சத்தமிட்ட பாவமாகும். இது தடுக்கப்பட்டதாகும். மஸ்ஜிதில் இசை உள்ள(பாடல்கள் ) சத்தம் ஒலித்தால் அது பெரும் பாவமாகும். 📚ஃபதாவா ஆலம் கீரி ).
Comments
Post a Comment